எழுநூற்று முப்பது
இன்போசிஸ் கம்பெனியில் அண்மையில் ஒரே நாளில் எழுநூற்று முப்பது இளையோர் வேலைக்குச் சேர்ந்தார்கள். சாரம் கட்டி உயரத்தில் மேடை அமைத்து அவர்களை ஒரே புகைப்படத்தில் அடக்கப் புகைப்படக்காரர் மிகுந்த சிரமப்பட்டாராம். எடுத்த புகைப்படம் இது.
அடுத்த ஆண்டு இதே நாளில்
1) இவர்களில் பாதிப்பேராவது வெளிநாட்டில் இருப்பார்கள்.
2) இவர்களில் நூறு பேராவது வலைப்பதிவு தொடங்கியிருப்பார்கள்.
வாழ்க!
4 Comments:
/இவர்களில் நூறு பேராவது வலைப்பதிவு தொடங்கியிருப்பார்கள்.
வாழ்க!/ :-))
one among them is my nephew!!
1) இவர்களில் பாதிப்பேராவது வெளிநாட்டில் இருப்பார்கள் - kanavu dhaan :) adhellaam andha kaalam murugan saar. ippo ellaam offshore dhaan companykku sambaadhiyam. ivanga ellarukkum visa process aagaradhukkulla 2 years aagidum. oru varushaththula onsite pogaradhu ellaam bayangara luck irundhaa dhaan.
2) இவர்களில் நூறு பேராவது வலைப்பதிவு தொடங்கியிருப்பார்கள். - ayago! bayamaa irukku :)
சங்கர்,
ஆன்சைட் என்றால் அமெரிக்கா மட்டும் இல்லை. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாது, தாய்வான்-னு நியர்ஷோர் போறதும் வெளிநாடுதானே?
மெயிண்டனென்ஸ் பிராஜக்ட்டுகளுக்கு நாலெட்ஜ் டிரான்ஸ்பர் பணிக்கு பிளேன் பிடிச்சுக் கிளம்பறதும் இதிலே அடங்கும்.
Post a Comment
<< Home