Tuesday, December 18, 2007

கொசு

பாண்டிச்சேரியில் ஒரு ஆண்டில் ஒரு நபரை சராசரி 2352 தடவை கொசு கடிக்கிறது. வசதியான வாழ்க்கை அமைந்தவர்களையும் ஒரு வருடத்தில் குறைந்தது 20 தடவையாவது கொசு கடிக்கிறது.

- வெக்டர் கண்ட்ரோல் ரிசர்ச் செண்டர் ஆய்வு அறிக்கையிலிருந்து

(மலையாள மனோரமா 16 டிசம்பர் 2007)

இதையெல்லாம் எப்படி ஆராய்ச்சி பண்ணிக் கண்டு பிடிப்பாங்க?

1 Comments:

At 9:34 am, Blogger Costal Demon said...

இனிமே அடுத்த கட்டமா தனித்தனியா ஒவ்வொருத்தரையும் பேர் போட்டு, கொசு எத்தனை தடவை கடிக்குதுன்னு ஆராய்ச்சி பண்ணினாலும் பண்ணுவாங்க....

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது